tag:blogger.com,1999:blog-2064338289578462233.post2146638721922389711..comments2018-02-27T11:02:22.037+05:30Comments on வியவன்: சிரியா - 1பிரகாஷ்http://www.blogger.com/profile/02416116691998538812noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2064338289578462233.post-44629331974837669962017-08-09T18:26:39.691+05:302017-08-09T18:26:39.691+05:30Sorry for the delayed reply... நீங்கள் குறிப்பிடு...Sorry for the delayed reply... நீங்கள் குறிப்பிடும் நபர்கள் அகதிகள் கிடையாது. போரின் காரணமாக சவுதிக்கு குடிபெயர்ந்துள்ள பணக்கார சிரிய மக்கள் அவர்கள். பிரகாஷ்https://www.blogger.com/profile/02416116691998538812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-10354334820392307512016-12-15T21:46:47.092+05:302016-12-15T21:46:47.092+05:30அருமையான பதிவு, ஆனால் சவுதி அரசாங்கம் சிரிய மக்களை...அருமையான பதிவு, ஆனால் சவுதி அரசாங்கம் சிரிய மக்களை ஏற்காமல் இல்லை, அதை முறையாக செக் செய்துவிட்டு பதிவை சரி செய்து கொள்ளவும்.Anonymoushttps://www.blogger.com/profile/13280895646732963044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-76840579845278982442016-12-15T21:46:27.654+05:302016-12-15T21:46:27.654+05:30அருமையான பதிவு, ஆனால் சவுதி அரசாங்கம் சிரிய மக்களை...அருமையான பதிவு, ஆனால் சவுதி அரசாங்கம் சிரிய மக்களை ஏற்காமல் இல்லை, அதை முறையாக செக் செய்துவிட்டு பதிவை சரி செய்து கொள்ளவும்.Anonymoushttps://www.blogger.com/profile/13280895646732963044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-88424722422451887392016-03-10T16:05:15.506+05:302016-03-10T16:05:15.506+05:30thanku so much ravi.. Yes we humans failed the Hum...thanku so much ravi.. Yes we humans failed the Humanity.. பிரகாஷ்https://www.blogger.com/profile/02416116691998538812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-65890933464747373902016-02-06T20:07:23.709+05:302016-02-06T20:07:23.709+05:30அருமையான பதிவு செய்திகளில் சிரியாவை பற்றி கேட்கும்...அருமையான பதிவு செய்திகளில் சிரியாவை பற்றி கேட்கும் பொழுது அதன் பின்னனி தெரியாததால் அவற்றை சரியாக உள்வாங்க முடிந்ததில்லை இனி அவற்றை கேட்கும் பொழுது உன் இந்த பதிவு ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை தொடர்ந்த எழுத என் வாழ்த்துக்கள்.... Feeling sorry about சக மனிதன் படும் துயரங்களுக்காகRavikumar!https://www.blogger.com/profile/11257010131677305724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-65544261983783934542015-11-26T22:33:41.092+05:302015-11-26T22:33:41.092+05:30Thanks, yes.. Middle east ippo irukka atchiyallarg...Thanks, yes.. Middle east ippo irukka atchiyallargal thodaram varai prachanaikku mudivae kedaikaathu :(... next blog la ISIS pathi oru interesting fact solren..பிரகாஷ்https://www.blogger.com/profile/02416116691998538812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-5699901912190890502015-11-26T22:28:28.676+05:302015-11-26T22:28:28.676+05:30Thanku so much for ur appreciation and the link U ...Thanku so much for ur appreciation and the link U shared.. :)பிரகாஷ்https://www.blogger.com/profile/02416116691998538812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-36725586919065446072015-11-08T20:58:14.707+05:302015-11-08T20:58:14.707+05:30ரொம்ப ஆழமா கவனித்து இருந்தால் ஒழிய இவ்வளவு தெளிவாக...ரொம்ப ஆழமா கவனித்து இருந்தால் ஒழிய இவ்வளவு தெளிவாக பதிவு போட முடியாது..ISIS ஷியா என்றே நினைச்சிருந்தேன் ..என்றேனும் இந்த மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கக் கூடும் என்றே நினைத்தேன்..ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்ற அவநம்பிக்கை மட்டுமே கட்டுரை முடிவில் எஞ்சுகிறது :(உமா கிருஷ்https://www.blogger.com/profile/16695573859357021883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-1108914966637041182015-11-08T19:30:00.062+05:302015-11-08T19:30:00.062+05:30Excellent writeup! thanks!
https://twitter.com/Ka...Excellent writeup! thanks!

https://twitter.com/KamalHaasanFans/status/662672747231756288
Al Aksa, Historical Write up by KamalHaasan in AnandaVikatan around 2004! tekvijayhttps://www.blogger.com/profile/14650985045855131827noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-39068039213039258982015-10-05T10:00:28.212+05:302015-10-05T10:00:28.212+05:30Thanku so much for ur appreciation Anna...Thanku so much for ur appreciation Anna...பிரகாஷ்https://www.blogger.com/profile/02416116691998538812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-57438136694505107642015-09-22T19:33:12.352+05:302015-09-22T19:33:12.352+05:30அருமையா விவரமா சொல்லியிருக்கீங்க சகோ. பல புரியாத வ...அருமையா விவரமா சொல்லியிருக்கீங்க சகோ. பல புரியாத விவரங்கள் தெரிந்து கொண்டேன். இது பலருக்கும் எடுத்து சொல்ல ஏதுவாக இருக்கும்.
மத வெறியர்கள் மத த் தாலே அழிவர்.
வாழ்த்துகள்chinnapiyanhttps://www.blogger.com/profile/17805130515228312491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-6441488775577324312015-09-22T10:39:25.789+05:302015-09-22T10:39:25.789+05:30மிக்க நன்றி..! Yes i really want to explain the se...மிக்க நன்றி..! Yes i really want to explain the sectarian politics, so ppl can easily understand the ongoing conflicts.. Sikiramay rendaavthu pathivoda varen.. பிரகாஷ்https://www.blogger.com/profile/02416116691998538812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-82299918002796935462015-09-22T10:36:18.033+05:302015-09-22T10:36:18.033+05:30Thanku so much annaa.. Amazing and very valuable i...Thanku so much annaa.. Amazing and very valuable insights.. UNHCR and UNICEF are my very fav Org's, Excited to knw that u went thr via UNICEF, now U became the part of the middle east history by visiting Al-Aqsa Mosque..!
///எதை நினைச்சி அழுவது?
ஊழலை நினைச்சா?
அல்லது ஊழல் அரசு விழுந்த பின், தீவிரவாதம் நினைச்சா?
இரு தலைக் கொள்ளி = நடுவில் மக்கள்/// Koduma na..
///3 lakh peoples' death in Syria
எனக்கு ஈழம் ஞாபகமும் வந்து போனது/// yes always :(
I strongly agree with ur opinion on Iraq.. »»அனுப்பியதே முதல் தவறு; அனுப்பிய பின்.. சீர் ஆகாமல் நடுவில் அறுத்துப் போட்டது அதை விடப் பெரும் தவறு!«« and this » மனிதம் என்னும் "புரிதல்" இல்லா நிலை.. எத்துணை "மத ஞானத்தையும்" முழுங்கி விடும்! :((((((((
பிரகாஷ்https://www.blogger.com/profile/02416116691998538812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-36650925728489393802015-09-22T09:58:44.868+05:302015-09-22T09:58:44.868+05:30நன்றிங்க..! நன்றிங்க..! பிரகாஷ்https://www.blogger.com/profile/02416116691998538812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-4031954821071675652015-09-22T09:57:38.749+05:302015-09-22T09:57:38.749+05:30Thank you very much..! I'm so humbled by your ...Thank you very much..! I'm so humbled by your valuable comments.. //மதத்தினால் மனிதாபிமானம் மடிந்து விட்டதா என்ற பெரும் கேள்வி எழும்பியுள்ளது.// True... ! :(
பிரகாஷ்https://www.blogger.com/profile/02416116691998538812noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-63377450135915346482015-09-21T22:34:25.210+05:302015-09-21T22:34:25.210+05:30வாழ்த்துக்கள் பிரகாஷ்…
முதல் பாகத்திலேயே யாருக்கு...வாழ்த்துக்கள் பிரகாஷ்…

முதல் பாகத்திலேயே யாருக்கும் புரிபடாமலிருக்கும் இந்த பெரிய விவகாரமான சிறிய…err… சிரிய விவகாரத்தை தமிழில் விளக்கும் முயற்சியில் வெற்றி பெற்றமைக்கு.

உள் நாட்டு கலவரமா… … இல்லை …… இரு நாடுகளுக்கிடையேயான போரா… என எண்ணுமளவு உயிர் பொருட்சேதங்கள்.
இதன் பின்ணனியில் அணிவகுக்கும் செம்மறியாட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களை வகைப்படுத்தியும் விட்டீர்கள்.

இரண்டாம் பாகத்திற்காக வெயிட்டிங்… தெரியாததைப் புரிந்துகொள்ள…!anandrajahhttps://www.blogger.com/profile/17971148567094725424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-32462168465007851052015-09-21T14:37:58.028+05:302015-09-21T14:37:58.028+05:30மூனே நாள் தான் எருசலேம்..
திரும்பி எத்தியோப்பிய மு...மூனே நாள் தான் எருசலேம்..
திரும்பி எத்தியோப்பிய முகாம் வந்துட்டோம்..
இந்தக் "கோரம்" எல்லாம் பார்த்த காரணமோ என்னவோ.. நியூயார்க் வந்தவுடனேயே ஆளை அடிச்சிப் போட்டுப் படுக்கையில் வுழுந்துட்டேன்:)) தேறி வருகிறேன்:)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-85540763371397192022015-09-21T14:28:27.577+05:302015-09-21T14:28:27.577+05:30//சிரியாவில் பெரும்பான்மை சன்னி மக்களை ஆண்டு வருவத...//சிரியாவில் பெரும்பான்மை சன்னி மக்களை ஆண்டு வருவது சிறுபான்மை ஷியா பிரிவினர்.
கிட்டத்தட்ட 65 % சன்னி பிரிவு, 15 % ஷியா//

இது ஒரு பெருங் காரணம் என்றாலும்.. அது அரசியல் காரணம் மட்டுமே!
அதற்குள் ஊடாடி, மதவாதம் கலக்கும் தீவிரவாத இயக்கங்கள் (ISIS), வெற்றி பெறுவது எதனால்?= அண்டை நாடுகளின் அரவணைப்பு (அல்லது) கண்டு கொள்ளாமை:(

எகிப்து போன்ற நாடுகளில், சிறிது அளவேனும் ஜனநாயகம் மிஞ்சியிருந்த போது, கொஞ்சம் அடக்கமாய் இருந்த நிலை..
ஆனா, ஊழல்/ நிர்வாகச் சீர்கேடு காரணமாக, ஜனநாயக அரசுகள் விழுகின்ற போது, அந்த Vaccum, தீவிரவாத இயக்கங்கள் வந்து பற்றிக் கொள்கின்றன..

எதை நினைச்சி அழுவது?
ஊழலை நினைச்சா?
அல்லது ஊழல் அரசு விழுந்த பின், தீவிரவாதம் நினைச்சா?
இரு தலைக் கொள்ளி = நடுவில் மக்கள்:(

Shia/ Sunni Ideological Differences exist from the days after The Prophet (may peace be upon him) passed away! - Ali vs Abu Bhakr
But that idealogical differences have slowly rancoured into peoples' lives also, harbouring so much ill will against each other:(

They are totally UNMOVED, if a shia/ sunni is pushed off at the premises.
I saw it with my own eyes:(

In fact, Some people even "relish" it:((
Assuming that I was an Hindu, my local acquaintance was telling me, that he can even "tolerate" hindus, but not shias:)
He didnt know that True Tamizh is Non-Hindu, No-Religion:)

For three days, it was a very "tricky" experience..
Other places like Church of Holy Sepulchre (death station of christ) were a bit ok

ஓல மறைகள் என்பார் அருணகிரி..
எச் சமூகமாயினும், ஓலங்கள் பாலங்களை இடிக்கும்:(
Your last cartoon says it all..
Just 2 ways of expressing the same prayer - but "clerical doctrine" of ஓல மறை is so divisive, that it wedges people's hearts, even day-to-day life!
Thatz why, Nations of Same Religion, is NOT accepting Refugees of their own People:((((

3 lakh peoples' death in Syria
எனக்கு ஈழம் ஞாபகமும் வந்து போனது:(
But that is more race.. than same religious doctrinal difference!

ஈராக் போன்ற நாடுகளில், அவசரப்பட்டு, படைகளைத் திரும்ப அழைத்திருக்கக் கூடாதோ? என்றும் தோன்றியது
அனுப்பியதே முதல் தவறு; அனுப்பிய பின்.. சீர் ஆகாமல் நடுவில் அறுத்துப் போட்டது அதை விடப் பெரும் தவறு!
ISIS பரவ, இதுவுமொரு காரணம் அல்லவா?

*Democratic Institutions fall on corruption
*Religious Institutions rise on doctrine
*Government Institutions play policy politics between the two
*People are completely directionless:(

Sorry for the long comment!
நேராகப் பார்த்த காரணத்தால், அதை அப்படியே இங்கு எழுதத் தோன்றியது!
மனிதம் என்னும் "புரிதல்" இல்லா நிலை.. எத்துணை "மத ஞானத்தையும்" முழுங்கி விடும்!

ஓல மறைகள் ஒழியட்டும்!
அன்பு மறைகள் அரும்பட்டும்!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-9292417646698952132015-09-21T14:28:08.203+05:302015-09-21T14:28:08.203+05:30வியவன்..
Very well laid out & presented;
Cong...வியவன்..
Very well laid out & presented;
Congrats for your striving to "understand"
& then lay it out, so that others can "understand"

சில மாதங்களுக்கு முன்பு, UNICEF மூலமாக, Ethiopia சென்றிருந்தேன்.. Child Prostitution Rescue Camp!
அப்போது, ஓரளவு, "வட ஆப்பிரிக்க" மக்களின் சூழல்-சிக்கலை அறிந்து கொள்ள முடிந்தது (எகிப்து உட்பட)

சில நாள் கட்டாய விடுமுறை எடுத்துக் கொள்ளச் சொன்னார்கள்; என்ன செய்வதென்று தெரியாமல் நின்ற போது..
இயேசு நாதப் பெருமான் இறுதிக் கட்ட ஊரும் & முகம்மது நபிகளின் இஸ்ரா-மீரஜ் பயண ஊருமான = ஜெருசலேம் நகருக்குக் கூட்டிப் போனார்கள்;
என் பல நாள் ஆசை= Jerusalem காணல்:)

ஆனால்... அதன் வெகு அருகில் "சிரியா":)
ஜோர்டானை ஒட்டி
பயந்து பயந்து தான் போனேன்.. போனோம்

ஆனால், அங்கே சென்ற பின், சக மக்களிடம் பேசிய போது தான் தெரிந்தது..
* மதம், சாதாரண மக்களிடையே..எவ்வளவு பின்னிப் பிணைந்துள்ளது
* அரசியல், பக்கத்து நாட்டு அரசாங்கங்களில் , எவ்வளவு பின்னிப் பிணைந்துள்ளது
* மதமும்-அரசியலுமே, ஒன்றோடு ஒன்று, பின்னிப் பிணைந்துள்ளது!

Temple Mount மற்றும் Al Aqsa Mosque அருகே, very high security
என்ன மதம்? என்ற விசாரிப்பு மட்டுமல்ல!
மதத்துக்குள்ளேயே, என்ன பிரிவு? என்ற விசாரிப்பு:( அதன் பின் தான் அனுமதியே!

காவலர் = அரசுப் பணியாளர் அல்லர்; மதப் பணியாளர்
அவர் விருப்பம் தான், அனுமதிப்பதும், அனுமதிக்காததும்..
ஒரு சின்ன மறுப்பு கூட, வாய்க்-கலப்பு, கைக்-கலப்பில் போய் முடிய, Plenty of Opportunities, So Volatile:(

ஏன் Shia/ Sunni என்றெல்லாம் விசாரித்து விடுகிறார்கள்?
எல்லாரும் அதே இறை, அதே மதம் தானே? என்று பிற்பாடு விசாரித்த போது தான், நீங்கள் பதிவில் சொல்லியுள்ள கதைகளை, வண்டி வண்டியாகச் சொன்னார்கள்..Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-70464673696452392292015-09-21T14:12:11.258+05:302015-09-21T14:12:11.258+05:30மிக முக்கியமாக அனைவரும் படிக்கவேண்டிய பதிவு 👍மிக முக்கியமாக அனைவரும் படிக்கவேண்டிய பதிவு 👍Anonymoushttps://www.blogger.com/profile/12047929176655367764noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2064338289578462233.post-22235285498150926962015-09-21T12:04:30.945+05:302015-09-21T12:04:30.945+05:30மிக மிக அருமையானதொரு பதிவு. அனைவரும் படித்துத் தெர...மிக மிக அருமையானதொரு பதிவு. அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள பல முக்கிய விஷயங்களை நேர்மையாக எழுதியுள்ளீர்கள். இக்கட்டுரை தமிழ் இந்து நாளிதழில் வந்தால் நிறைய பேர் படிக்க வாய்ப்பு கிடைக்கும். மதத்தினால் மனிதாபிமானம் மடிந்து விட்டதா என்ற பெரும் கேள்வி எழும்பியுள்ளது.

amas32maithriimhttps://www.blogger.com/profile/13844326048617796798noreply@blogger.com